யூட்யூப் சேனல் நடத்தும் நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர் ஒரு தீவில் தனியாக இருக்கும் வீட்டுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர். அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் 1500 ஆண்டு காலப் பழமையான ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை












