September 7, 2026
Home Posts tagged Assistants
சினிமா செய்திகள்

இது முற்றிலும் தவறான செய்தி – யோகிபாபு மறுப்பு

யோகிபாபு இப்போது நிறையப் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அவரை முதன்மையாக வைத்தும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வருவதில்லை, வந்தாலும் இயக்குநர்கள்