Home Posts tagged Asmin
விமர்சனம்

ரெட் லேபில் – திரைப்பட விமர்சனம்

கல்லூரி மாணவர் தேர்தல்களிலும் அரசியல் எப்படியெல்லாம் விளையாடுகிறது? என்பதை எடுத்துக் காட்டும் படமாக வந்திருக்கிறது ரெட்லேபில். கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன் இருந்து அதற்காக காவல்நிலையம், நீதிமன்றம் வரை அலைந்த நாயகன்,கல்லூரி முடித்த பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்று
செய்திக் குறிப்புகள்

படத்தயாரிப்பில் ஃபெப்சியால் பல சிக்கல்கள் – உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்

அறிமுக நடிகர் லெனின் நாயகனாக நடித்துள்ள படம் ரெட் லேபில். பொன்.பார்த்திபன் கதை எழுதியுள்ள இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். இதில், நாயகன் லெனின் ஜோடியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், இயக்குநர் அனுமோகன் தருண், கெவின்,