October 13, 2026
Home Posts tagged Asifa
சினிமா செய்திகள் நடிகை

நான் பாதுகாப்பாக இல்லை -நடிகை வரலட்சுமி கோபம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்….. நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு