October 18, 2026
Home Posts tagged Arya.Atharva
சினிமா செய்திகள்

பாலா அழைப்பு ஆர்யா மறுப்பு

அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப்படத்தின் தமிழ் மொழி மாற்றை இயக்கினார் பாலா. ‘வர்மா’ என்ற பெயரில் உருவான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்தனர். அப்படம் முழுமையாக முடிந்த பின்னர், தயாரிப்பாளருக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படமே