அநாதைகளைப் பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை எனவே அவர்களை வைத்து நான் பெரிய வியாபாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்புகிறார் ஒருவர். அவருடைய எண்ணத்தில் இடியாய் இறங்குகிறார் ஒரு காவல்துறை அதிகாரி. துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல் ஆக்ரோசமாகப் பாயும் அந்தக் காவல் அதிகாரியை வில்லன் எப்படி
பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி,சுருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச்
மலையாளத்தில் குறைந்த முதலீட்டில், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் 2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியான படம் ‘ஹெலன்’. அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படம் தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல விசயங்களைப் பேசிய படம். படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா
திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பிப்ரவரி 6,2019 அன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், ராஜா, அபினேஷ்















