Home Posts tagged Arul
விமர்சனம்

காதம்பரி – திரைப்பட விமர்சனம்

நாயகன் அருள் மற்றும் அவரது நண்பர்கள் ஆவணப்படமொன்றின் படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். அப்போது, அவர்கள் செல்லும் மகிழுந்து விபத்துக்குள்ளாகிறது. நடுக்காட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில் இருக்கும் வீடொன்றில் அடைக்கலம் தேடிச்செல்கிறார்கள். அந்த வீட்டில் வாய்
சினிமா செய்திகள்

பத்து கோடி கேட்ட நயன்தாரா ஒப்புக்கொண்ட புதுநடிகர்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள், அக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். அவரை வைத்து விளம்பரப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இருவரும் அவரைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். திரைப்படம் எடுப்பதற்கும் அதில் நாயகனாக நடிப்பதற்கும் முதலில் மறுத்த அருள் பின்பு ஒப்புக்கொண்டாராம்.