Home Posts tagged Arul Vincent
சினிமா செய்திகள்

எனக்கு இரவுகள் பிடிக்கும் காரணம் இதுதான் – ஒளிப்பதிவாளர் அருள்வின்செண்ட் பேட்டி

விஷ்ணுவிஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எஃப் ஐ ஆர். அந்தப்படத்தின் ஒளிப்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றது.அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்வின்செண்ட். அவரிடம் ஒரு பேட்டி…. 1. எஃப் ஐ ஆர் படத்துக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றி…? படம் வெளியானதிலிருந்து நிறைய அழைப்புகள்