Home Posts tagged Arthur wilson
விமர்சனம்

கருடன் – திரைப்பட விமர்சனம்

உணர்ச்சிகளைப் பட்டியலிட்டால் முதலில் அன்பு,பாசம் ஆகியனவும் அடுத்து கோபமும்தான் இடம்பெறும்.இந்த வரிசையை மையப்படுத்தி எழுதப்படும் கதைகள் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.இதை உணர்ந்து உருவாகியிருக்கும் படம்தான் கருடன். சசிகுமாரும் உன்னிமுகுந்தனும் நண்பர்கள்.
செய்திக் குறிப்புகள்

இயற்கையும் கடவுளும் சூரிக்குத் துணையாக இருக்கும் – விஜய்சேதுபதி வாழ்த்து

இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா
விமர்சனம்

இரவின் நிழல் – திரைப்பட விமர்சனம்

பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்கு மட்டுமன்று ஆண்குழந்தைகளும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அதன் விளைவுகள் என்னென்ன? என்பதையும் உளவியல் ரீதியாக அணுகி கதை சொல்லியிருக்கிறார் பார்த்திபன். உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்கிற பெருமையுடன் வெளியாகியிருக்கும் இரவின்நிழல் படத்தில் பார்த்திபன் இரவாகவும் நிழலாகவும் இருக்கிறார். அவருடைய
விமர்சனம்

பாரிஸ் ஜெயராஜ் – திரைப்பட விமர்சனம்

வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சந்தானம்.அவர் பெயர்தான் பாரிஸ் ஜெயராஜ். அவருக்கு, நாயகி அனைகா சோட்டி மீது காதல். சில பல போராட்டங்களுக்குப் பின் அவரும் சந்தானத்தைக் காதலிக்கிறார்.  இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் கண்டிராத ஒரு விநோத சிக்கல் அந்தக்காதலுக்கு வருகிறது. கடைசியில் என்னவாகிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். சென்னைத்
செய்திக் குறிப்புகள்

ஹாரிஸ் ஜெயராஜை கிண்டல் செய்கிறதா பாரிஸ் ஜெயராஜ்? – சந்தானம் விளக்கம்

‘ஏ 1’ பட இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, தயாரிப்பாளர் குமாருக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் முதல்பார்வை – இரசிகர்கள் கொண்டாட்டம்

சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது.  இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரொனாவுக்குப் பின்னர் தொடங்கியது. நாயகியாக அனைகா நடிக்கிறார். வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப்படத்தை