Home Posts tagged Arrest
சினிமா செய்திகள்

உதவியாளர் கைது பதட்டத்தில் விஜய் – வாரிசு படப்பிடிப்பில் என்ன நடந்தது?

விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னை ஈவிபி அரங்கில் நடந்துகொண்டிருக்கிறது.ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதில் விஜய் நடனமாடிக் கொண்டிருந்திருக்கிறார்.வெட்ட வெளியில் நடந்த அப்படப்பிடிப்பை டிரோன் மூலம் படம்பிடித்திருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி. படப்பிடிப்பு நடக்கும்போது
சினிமா செய்திகள்

அமலாபால் புகார் பூவி கைது – நடந்தது என்ன?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலாபால், 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 2016 ஆம் ஆண்டில் நடிகை அமலாபாலுக்கு, இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுந்தர்ஜித்சிங்கின் மகன் பவ்நிந்தர்சிங்
சினிமா செய்திகள்

கைபேசியால் சிக்கிய மீராமிதுன் – கேரளாவில் கைது

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி எனச் சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராமிதுன். அவர் அண்மையில் வெளீயிட்ட காணொலி ஒன்றில், பட்டியலின மக்களைக் குறிப்பிட்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார்கள். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை
சினிமா செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை – கணவர் திடீர் கைது

நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவரோடு திருமண நிச்சயதார்த்தம்
சினிமா செய்திகள்

நடிகர் ஷாம் திடீர் கைது

அண்மையில் விமல், சூரி ஆகிய நடிகர்கள் ஊரடங்குக் காலத்தில் அனுமதியின்றி ஊர் சுற்றியதாக அபராதம் கட்டினர். அதைத் தொடர்ந்து இப்போது,நடிகர் ஷாம் கைதாகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்றிரவு