மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த மலையாளப்படமான‘மின்னல் முரளி’ தமிழிலும் வெளியானது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். ‘ஏஆர்எம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால்












