Home Posts tagged Appukutty
விமர்சனம்

கலன் – திரைப்பட விமர்சனம்

தற்போது நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள்கள் குறித்த ஆபத்துகளையும் அவற்றின் விளைவுகளையும் காட்சிப்படுத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் கலன். சிவகங்கை மாவட்டத்தைக் கதைக்களமாக வைத்திருக்கிறார்கள்.அங்கு வசிக்கும் கணவனை இழந்தபின்னும் மகனை
விமர்சனம்

கட்சிக்காரன் – திரைப்பட விமர்சனம்

எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறவர்கள் அரசியல்கட்சித் தொண்டர்கள்.அவர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம்தான் கட்சிக்காரன்.கட்சித் தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன்,அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் இழப்பீடு கேட்பதும்தான் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி
சினிமா செய்திகள்

கல்தா என்று பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

படித்தவுடன் கிழித்துவிடவும், தெருநாய்கள் ஆகிய படங்களை இயக்கிய ஹரிஉத்ரா இப்போது இயக்கியிருக்கும் படம் கல்தா. சிவநிஷாந்த்,ஆண்டனி சகாயராஜ்,ஐரா,திவ்யா,அப்புக்குட்டி,ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன மருத்துவக்கழிவுகள் எப்படி மக்களைப் பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும்
சினிமா செய்திகள்

விழா மேடையில் நடந்த வியாபாரம் – வாழ்க விவசாயி படக்குழு நெகிழ்ச்சி

அப்புக்குட்டி கதைநாயகனாகவும், நடிகை வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் வாழ்க விவசாயி. இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக்
செய்திக் குறிப்புகள்

வாழ்க விவசாயி என்று படமெடுத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’.நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும்