September 30, 2026
Home Posts tagged Applause Entertainment
செய்திக் குறிப்புகள்

ஏப்ரல் 1 இல் தொடங்குகிறது துருவ்விக்ரம் மாரிசெல்வராஜ் படம்

2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம்