Home Posts tagged Aparnathi
செய்திக் குறிப்புகள்

தைரியமாக சின்ன பட்ஜெட் படம் எடுக்கலாம் – எஸ்.ஆர்.பிரபு பேச்சு

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அக்டோபர் 6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் இரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின்
விமர்சனம்

இறுகப்பற்று – திரைப்பட விமர்சனம்

விக்ரம்பிரபு – ஷ்ரதாஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதியரை வைத்துக் கொண்டு திருமண பந்தம் என்பது வெட்டிவிடுவதன்று இறுகப்பற்றிக் கொள்வது என்பதைப் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம். மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய நினைக்கிறார்.அதனால் அதிர்ச்சியடையும் அபர்ணதி உளவியல் நிபுணரான
செய்திக் குறிப்புகள்

என் மனைவி பிறந்தநாளில் என் படம் – விக்ரம்பிரபு மகிழ்ச்சி

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன்,இப்போது இயக்கியுள்ள படம் இறுகப்பற்று. விக்ரம் பிரபு,விதார்த்,ஸ்ரீ,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா. பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம்
விமர்சனம்

டீமன் – திரைப்பட விமர்சனம்

ஒரு திகில் திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர் வாழ்க்கையிலேயே திகில் அனுபவங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? டீமன் படத்தின் மையக்கதை இதுதான். இதற்குள் ஓர் உண்மை நிகழ்வு அதையொட்டிய சில கற்பனைகள் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகன் சச்சின், திகில் படமெடுக்கவிருக்கும் நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடொன்றில் குடியேறுகிறார். அங்கு
செய்திக் குறிப்புகள்

வசந்தபாலன் பேய்ப்படம் இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – டீமன் இயக்குநர் பேட்டி

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், இயக்குநர் வசந்த பாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் படம் டீமன். இப்படத்தில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக்
விமர்சனம்

உடன்பால் – திரைப்பட விமர்சனம்

இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொல்வடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வதுதான் உடன்பால். இந்தப்பெயரை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால். சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு
செய்திக் குறிப்புகள்

மற்ற விருதுக்குழுவினர் புறக்கணித்த படங்களுக்கு விருது – நடிகை அபர்ணதி நெகிழ்ச்சி

எர்த் அண்ட் ஏர் (Earth & Air) மற்றும் தி ஐடியா ஃபேக்டரி (The Idea Factory) ஆகிய அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.   ‘என் சென்னை யங் சென்னை’