Home Posts tagged Anubamkher
விமர்சனம்

கனெக்ட் – திரைப்பட விமர்சனம்

நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினைந்து வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷா. நயன்தாராவின் அப்பா சத்யராஜ். வினய் மருத்துவராக இருக்கிறார். உயர்நடுத்தர வர்க்கக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  கொரோனா வருகிறது. வினய் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் பார்க்கிறார். பல