Home Posts tagged Antha 7 Naatkal
செய்திக் குறிப்புகள்

பாக்யராஜ் நடிக்கும் புதியபடம் அந்த 7 நாட்கள் – விவரம்

இயக்குநர் எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் படம் அந்த ஏழு நாட்கள்.இப்படத்தில், கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா,