ஒருநாள் தூங்கிவிழிக்கும்போது நாயகன் கலையரசனுக்குக் குதிரைவால் முளைத்திருக்கிறது. 38 வயது, வைப்பகத்தில் வேலை, நடுத்தர வாழ்க்கை என இருக்கும் அவருக்கு இப்படி ஒரு விநோத சிக்கல்.காட்சிகளில் குதிரைவாலுடன் அவஸ்தைப்பட்டுக்கொண்டேயிருக்கிறார் கலையரசன். ஆனால் கதைப்படி அது உண்மையன்று. அப்படியானால் அது











