நயன்தாரா நாயகியாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்
ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இப்போது அப்படத்துக்கான
தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படமும் அப்படித்தான். இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் இயக்குகிறார். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு நின்று போன வேட்டை மன்னன் படத்தை இயக்கியது இவர்தான். அந்தப்படம் வராததால் இன்னும் புதுமுகமாகவே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர்














