Home Posts tagged Anil kapoor
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தில் இணைந்த இந்தி நடிகர்

ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில்