Home Posts tagged Angeekaaram
சினிமா செய்திகள்

பைசன் காளமாடன் முதல்பார்வையால் பதறும் இன்னொரு படக்குழு – விவரம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதியபடம் பைசன் காளமாடன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து