Home Posts tagged Andrea jeremiah
சினிமா செய்திகள்

கவினின் மாஸ்க் வெளியீடு எப்போது?

நடிகர் கவின் இப்போது மாஸ்க்,கிஸ்,மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில்,மாஸ்க் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்
சினிமா செய்திகள்

கபிலனின் வரிகளும் பிரியங்காவின் குரலும் – யுவதிகளைக் கவரும் பிசாசு 2 பாடல்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது. கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழித்துணையா கண்ணைக் கேளு அதுசொல்லும் இரவென்ன இவள்
காணொளி டிரைலர்

சிபிராஜின் வட்டம் திரைப்பட முன்னோட்டம்

Movie – Vattam Song – Vattam Thaan Music – Nivas K. Prasanna Cast – Sibi Sathyaraj, Andrea Jeremiah, Athulya Ravi, Vamsi Krishna Director – Kamalakannan Produced by: SR Prakashbabu, SR Prabhu Music by: Nivas K Prasanna Cinematography (DOP): PV Shankar Edited by: T. Shivanandeeswaran Production Company: Dream Warrior Pictures Music Label
காணொளி வீடியோ

உச்சந்தல ரேகையிலே – பிசாசு 2 பட பாடல் காணொலி

audio song of ‘Uchanthala Regaiyile’ from ‘Pisasu 2’ starring Andrea Jeremiah, Rajkumar Pitchumani & Others. Directed by Myskkin. Music composed by Karthik Raja. Song Credits: Uchanthala Regaiyile Singer: Sid Sriram Music: Karthik Raja Lyrics: Kabilan Movie Credits: Cast: Andrea Jeremiah Rajkumar Pitchumani Poorna Santhosh Prathap Ajmal Ameer
சினிமா செய்திகள்

அரண்மனை 3 படத்துக்கு சுந்தர்.சி சொன்ன விலை – தாமதமாகும் வெளியீடு

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷிஅகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கொரோனா சிக்கலுக்கு முன்பு அதாவது 2020 பிப்ரவரியில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கலில் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

ஒரு நாளைக்கு ஐம்பது இலட்சம் – விஜய்சேதுபதியின் சம்பளம் உயர்ந்தது

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து
செய்திக் குறிப்புகள்

மிஷ்கின் கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணி – 2021 இன் வெற்றிப்பாடல் தயார்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.