இப்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக்












