Home Posts tagged Anbu
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் ஜூலியின் புதிய அவதாரம்

மகேஸ்வரன் – சந்திரஹாசன் ஆகிய இரட்டை இயக்குநர்கள் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் அம்மன் தாயி. கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில்