தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராகியுள்ளார். இது குறித்த விவரம்…. சர்வதேசப் புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல












