மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் ஆடை.இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஏற்கெனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியிடப்பட்டது.
கிரீடம்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். நடிகை அமலாபாலுடன், 2014-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. இந்தத் திருமண உறவு இரண்டு
Aadai – Tamil Official Teaser | Amala Paul | Rathnakumar | Pradeep Kumar | V Studios | 4K
கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற நடிகை அமலா பால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘லுங்கிக்கு பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி கள்ளும் குடித்து வருகின்றனர்.இன்று நல்லா குடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம், வாங்க’ என அழைக்கிறார். இதைப்பார்த்து ரசிகர்கள் சிலர்,















