Home Posts tagged Alluaravind
சினிமா செய்திகள்

ரஜினிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் – நடிகை அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தள்ளது. இந்தப்படத்துக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து