September 17, 2026
Home Posts tagged AK62
சினிமா செய்திகள்

அஜீத் நடிக்கும் 62 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து அண்மையில் வெளியான படம் வலிமை. அப்படம் அவருடைய அறுபதாவது படம். வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அது அவருடைய அறுபத்தொன்றாவது படம். அப்படத்தின்