Home Posts tagged Aju kizhumulla
செய்திக் குறிப்புகள்

180 நாட்கள் ஒத்திகையை 7 நாட்களில் முடித்த கிஷோர் – டிராமா பட ஆச்சரியம்

மலையாள இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டிராமா”.  இந்தப் படத்தில், ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.  கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகப் படக்குழு