Home Posts tagged Ajithkumar Racing
சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்த படம் எப்போது?

கடந்த ஆண்டு இறுதியில் அஜீத் தரப்பிலிருந்து வெளியான தகவல்படி இவ்வாண்டு அக்டோபர் வரை அவர் மகிழுந்துப் பந்தயத்தில் கலந்துகொள்வார்.அதன்பின் நவம்பரில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 5,2025) வெளியான அஜித் குமார் ரேசிங்