முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று












