காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று பாடினார் பாரதியார்.அந்த காதல் வலியை காட்சிகளில் விவரிக்கும் விதமாக வந்திருக்கும் படம் பூக்கி.சமூக ஊடகங்களின் விளைச்சல் இந்த பூக்கி எனும் சொல்.காதலைக் குறிக்கும் இச்சொல் இப்படத்துக்குப் பொருத்தம். காதல் இணையரான நாயகன் அஜய்
அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. விஜய்ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்றைய 2K
நாட்டில் நடக்கும் மர்மக் கொலைகள் அதை விசாரிக்கும் காவல்துறை என்கிற வழக்கமான அடிப்படைக் கதைக்களத்தை வைத்துக் கொண்டு திரைக்கதையில் பல வியப்புகளைக் கொடுத்திருக்கும் படம் மார்கன். உடலெல்லாம் கறுத்துப்போய் மர்மமான முறையில் மரணிக்கிறார் ஒரு பெண்.சென்னையில் நடக்கும் இதைப் போன்றே மும்பையிலும் நடக்கிறது.இதனால் நாடு முழுதும் பரபரப்பாகிறது.இதனால் மும்பையில் இருந்து சென்னை வருகிறார்
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மார்கன்.புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் சகோதரர் அஜய் திஷான் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, அர்ச்சனா, கனிமொழி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையையும் விஜய் ஆண்டனியே அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி















