Home Posts tagged Agadu
விமர்சனம்

அகடு – திரைப்பட விமர்சனம்

கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள் நான்கு இளைஞர்கள்.போன இடத்தில் ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்படுகிறது.அந்தக்குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு 12 வயது பெண்குழந்தை.திடீரென அப்பெண் குழந்தையும் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். அவர்கள்