Home Posts tagged Admk
சினிமா செய்திகள்

திரைப்படத்தில்தான் ஹீரோ சம்பவ இடத்தில் அவர் ஒரு சாட்சி – கமலைக் கடுமையாக விமர்சிக்கும் அதிமுக

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் ஓர் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடிகர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அவருடைய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின் மார்ச் 18 அன்று விபத்து நடந்த இடத்தில் நடித்துக் காட்ட கமலுக்கு