November 28, 2026
Home Posts tagged Adhith Arun
செய்திக் குறிப்புகள்

இளையராஜா ஏ.ஆர்.ரகுமானுக்கு 100 எனக்கு 35 – மிஷ்கின் வெளிப்படை

சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு