Home Posts tagged Actress
சினிமா செய்திகள்

நடிகை மீனா கணவர் திடீர் மறைவு – திரையுலகம் அதிர்ச்சி

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை  7 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 48 . மார்ச்  மாதம் இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பால் தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்தது . அதனால்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து சிகிச்சை
சினிமா செய்திகள்

நடிகை திடீர் திருமணம் – நண்பர் புகைப்படம் வெளியிட்டதால் தெரிந்தது

அருள்நிதி ஜோடியாக உதயன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாகவும், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுடனும் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடப் பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக உள்ளார். தற்போது 2 இந்திப்படங்களில்
சினிமா செய்திகள்

சித்ரா தற்கொலை விவகாரம் – காவல்துறைக்குக் கோரிக்கை

மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சித்ரா.இவருக்கு வயது 29. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் அதிக இரசிகர்களையும் பெற்றார். ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி
சினிமா செய்திகள்

இரவு படப்பிடிப்பு முடித்து விட்டு வந்த நடிகை அதிகாலையில் தற்கொலை

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சித்ரா.இவருக்கு வயது 29. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் அதிக இரசிகர்களையும் பெற்றார். ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சித்ராவுக்கும்