‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கியுள்ள படம் மிஸ் யூ. இப்படத்தில் நாயகனாக சித்தார்த்தும் நாயகியாக ஆஷிகா ரங்கநாத்தும் நடித்துள்ளனர்.இவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா
ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு
2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான நிறுவனம் ஒய்நாட்ஸ்டுடியோஸ். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். அந்நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர் சசிகாந்த். முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம் 2020 என்கிற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, “நேர்மையற்ற” முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் விழா 14-10-2018 அன்று மாலை 7 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இரசியன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில்
மார்ச் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு, சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய்

















