Home Posts tagged Abishek Sharma
சினிமா செய்திகள்

அக்சய்குமார் படத்திலிருந்து லைகா நீக்கம்?

அக்‌ஷய் குமார் நடிக்கும் இந்திப்படம் “ராம்சேது” . இரண்டு மாதங்களுக்கு முன் இதன் பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது. அக்‌ஷய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேரில் பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பின் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியது. அபிஷேக் சர்மா இயக்கும் இந்தப் படத்தில் ஜாக்குலின்,