September 16, 2026
Home Posts tagged Abisaravanan
செய்திக் குறிப்புகள்

பிரபல இயக்குநரின் பெயரில் பழிவாங்கும் படலம்

புதுமுக இயக்குநர் மனோ இயக்கத்தில் அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள படம் வெற்றிமாறன். இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள