Home Posts tagged AanDevathai
விமர்சனம்

ஆண் தேவதை – திரைப்பட விமர்சனம்

கணவன் வேலைக்குப் போய்ப் பொருளீட்டிவர, மனைவி வீட்டுவேலைகள் செய்து குடும்பம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது நம் சமுதாயத்தின் எழுதப்படாத சட்டம். அதைத் தூக்கிப் போட்டுடைத்து நான் ஹவுஸ்ஹஸ்பண்ட் என்று பெருமையாகச் சொல்லும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தைப் படைத்தமைக்காகவே இயக்குநர் தாமிராவுக்கு ஒரு
செய்திக் குறிப்புகள்

ஆண்தேவதை மிடில்கிளாஸ் மக்களுக்கு நல்லபாடம் – சத்யராஜ் புகழாரம்

ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை  தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம்  என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்
சினிமா செய்திகள்

மேற்குத்தொடர்ச்சிமலையைப் புகழும் ஆண்தேவதை

ஆகஸ்ட் 24 அன்று வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. திரைத்துறையினரும் அப்படத்தை மனமாரப் பாராட்டுகிறார்கள். ஆணதேவதை பட இயக்குநர் தாமிரா அப்படத்தைப் பற்றிக் கூறியிருப்பதாவது…. இத்தனை இயல்பான கதையை,மனிதர்களை நிலக்காட்சியை தமிழ்த்திரை இதுவரை கண்டதில்லை. படத்தில் நடித்திருந்த அத்தனை மனிதர்களும் திருக்குறளைப் போல அளவாக,செறிவாக
செய்திக் குறிப்புகள்

ஆண் தேவதை யில் பெண் தேவதை வந்தது எப்படி?

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.. “ஜோக்கர் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண்