Home Posts tagged Aadhi
செய்திக் குறிப்புகள்

அகண்டா வந்தபோது அச்சம் அகண்டா 2 தெம்பு – பாலகிருஷ்ணா வெளிப்படை

போயபாடி ஶ்ரீனு இயக்கத்தில் பாலையா எனும் பாலகிருஷ்ணா நடித்துள்ள *அகண்டா 2 – தாண்டவம் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள். இப்படத்தில்
விமர்சனம்

சப்தம் – திரைப்பட விமர்சனம்

ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம்
சினிமா செய்திகள்

சப்தம் படம் நேற்று வெளியாகவில்லை ஏன்? – பரபரப்பு தகவல்கள்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின்
செய்திக் குறிப்புகள்

கண்ணீர் விட்ட லிங்குசாமி – வாரியர் பட விழா தொகுப்பு

இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி
சினிமா செய்திகள்

நடிகர் நடிகை காதல்திருமணம் – நிச்சயதார்த்தம் நடந்தது

2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆதி. அதன்பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழில் முன்னணி நிலைக்கு அவரால் உயர முடியவில்லை. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாகக் கால் பதித்தவர் நிக்கிகல்ராணி. அவரும் அதன் பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார்.
விமர்சனம்

க்ளாப் – திரைப்பட விமர்சனம்

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவெங்குமே ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதையும் மற்ற பிரிவினர் அத்துறையில் நுழைந்துவிடாமல் முடிந்தவரை தடுத்துவிடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன சில திரைப்படங்கள். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது க்ளாப். இப்படி ஒரு கதாநாயகனின் அறிமுகக்காட்சி எந்தப்படத்திலும் வந்திருக்காது எனும்படி