Home Posts tagged Aadhar
விமர்சனம்

ஆதார் – திரைப்பட விமர்சனம்

எளியமனிதர்கள் வாழ்க்கையில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார வர்க்கம் ஆடும் கொடூர ஆட்டத்தைப் படம் பிடித்து அதிர வைத்திருக்கும் படம்தான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா. வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, சென்னை வந்து, ஒர் வளரும் கட்டிடத்தில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக்
செய்திக் குறிப்புகள்

கருணாசைப் பார்த்துக் கண்ணீர் வந்தது – ஆதார் படவிழாவில் பாரதிராஜா நெகிழ்ச்சி

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து