தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும்












