Home Posts tagged A.T.Jayavel
செய்திக் குறிப்புகள்

நம்பிக்கை உள்ளவன்தான் ஜெயிப்பான் – எஸ்ஏசி அறிவுரை

அறிமுக இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் நாயகனாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர்