Home Posts tagged A.P.V.Maran
செய்திக் குறிப்புகள்

ஏ.பி.வி.மாறன் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் ஜிகே 19 – விவரங்கள்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய