Home Posts tagged A for Apple
சினிமா செய்திகள்

பாலகுமாரன் மகன் சூர்யா இயக்கத்தில் ஜெயம்ரவி

விஜய் நடித்த’பிகில்’ படத்தை இயக்கிய பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார் இயக்குநர் அட்லி. அந்தப் படத்தில் ஷாரூக்கான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே அட்லி தயாரிப்பில் ஒரு புதிய படம்