September 13, 2026
Home Posts tagged 96 the Film
Uncategorized செய்திக் குறிப்புகள்

பா.ரஞ்சித்துடன் இணைவது எப்போது? – விஜய்சேதுபதி விடை

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன்