Home Posts tagged 80s Buildup
விமர்சனம்

80ஸ் பில்டப் – திரைப்பட விமர்சனம்

பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி.
செய்திக் குறிப்புகள்

லாஜிக் பாக்காம பாருங்க குதூகலமா இருக்கும் – சந்தானம் சந்தோசம்

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர்