Home Posts tagged 67 th National Award
சினிமா செய்திகள்

என்றும் அன்பைப் பரப்புங்கள் எண்ணம் போல் வாழ்க்கை – தனுஷ் அறிக்கை

2019 ஆம் ஆண்டு வெளீயான திரைப்படங்களுக்கான 67 ஆவது தேசிய விருதுகள் நேற்று (மார்ச் 22,2021) அறிவிக்கப்பட்டன. கொரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவற்றில்