Home Posts tagged 46th Tamilnadu State Shooting Championship Competition
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் நண்பர் நடத்திய போட்டியில் பதக்கங்கள் வென்றார் அஜீத்

46 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் இராஜசேகர் பாண்டியன் (இவர் நடிகர் சூர்யாவின் நண்பர்,அவருடைய 2டி நிறுவனத்தின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது) இந்தப் போட்டிகளை நடத்தினார்.