ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கிறது.தேவை காரணமாக அந்த விடுதி மீண்டும் திறக்கப்படுகிறது.அப்போது நிர்வாகத்தினரால்,இரண்டு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.ஒன்று,அந்த விடுதி மாணவர்களுக்கு மட்டுமே மாணவிகளுக்கு இல்லை என்பது மட்டுமில்லை ஒரு மாணவியோ அல்லது ஒரு












